மேற்குத் தொடர்ச்சி மலை

1 இந்திய சினிமாவில், தமிழ் அல்லாத மொழிகளில் மலைவாழ் மக்களது வாழ்வும், அவர்களது பாடுகளும், அவர்களது கிளர்ச்சிகளும், அவர்களுக்கு எதிரான நிலக்கிழார்கள்-காவல்துறை-அரசு அதிகாரிகள், நீதித்துறையினர் கூட்டணியின் ஒடுக்குமுறைகளும் பற்றிப் பேசிய முக்கியமான திரைப்படங்கள் இருக்கின்றன. இந்திய இடதுசாரி சினிமாவின் பிதாமகனான மிருணாள் Continue Reading →

ஹே ராம் – ஆர்.எஸ்.எஸ்.ஊழியனின் உளவியல்

  1946 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டு மாதம் 16 ஆம் தேதியை  ஜின்னாவின் பாகிஸ்தான் கோரிக்ககைக்காக நேரடி நடவடிக்கை தின அறைகூவலின்படி அன்று வங்க முதலமைச்சராக இருந்த சுஹ்ராவர்த்தி விடுமுறை தினமாக அறிவித்தார். அதிகாரவர்க்கத்தினர் துணையிருக்க முஸ்லீம்கள் சூறையாடலில் ஈடுபடத்துவங்கினர் தாமதமாக Continue Reading →

வாழ்வும் நடைமுறையும்

கம்யூனிஸ்ட்டுகள் குறித்து பலருக்குப் பற்பல மனவிசாரங்கள் உண்டு. அவர்கள் வறுமையில் வாழ்ந்தார்கள். லௌகீக வாழ்வில் தோற்றுப் போனார்கள். பிறரால் அங்கீரிக்கப்படவில்லை. தேர்ந்து கொண்ட கோட்பாட்டுக்கு ஒப்ப வாழவில்லை. பொதுச்சமூகத்திலிருந்து மறக்கப்பட்டவர்களாக ஆனவர்கள் அவர்கள். இந்த அவதானங்களையும் கழிவிரக்கங்களையும் அவர்களிடம் போய்ச் சொல்லிப் Continue Reading →

ஆர்.பாலகிருஷ்ணன் : மூன்று கவிதைகள்

. எனது பள்ளிநாட்கள் முதல் இன்று வரையிலுமான எனது ஆத்ம நண்பர்கள் மூவர். விசுவநாதன், உதயகுமார், பாலகிருஷ்ணன். எனது  ஆத்மரீதியான அரசியல் தோழமை இருவர். ஒருவர் காலஞ்சென்ற ஜெகநாதன். மற்றவர் ‘விசாரணை’ படத்தின் மூலக்கதை எழுதிய சந்திரகுமார். எனது ஆரம்பப் பள்ளியில் Continue Reading →