உன்னைப் போல் ஒருவன்(2009) : பயங்கரவாதம் குறித்த பயங்கரவாதம்

பயங்கரமும் குண்டு வெடிப்புகளும் உலக அளவிலானவை. எந்த ஒரு அரசுக்குள்ளும் மட்டுப்பட்டது இல்லை இது. ஏற்கனவே இருக்கிற ஒரு விசயம் பற்றி நான் எச்சரிக்கை மணியை ஒலிக்கிறேன். நான் ஒன்றும் தீர்க்கதரிசி இல்லை. நேரப்போகும் ஆபத்து குறித்து மக்களுக்கு நான் அறிவுறுத்தல் Continue Reading →

கமல்ஹாசனின் அழுகுணி ஆட்டம் : ஒரு விவாதம்

குறிப்பிட்ட ஒரு விஷயம் பற்றிப் பேசுகிறபோது, அந்தக் குறிப்பிட்ட விஷயம் பற்றிக் குறிப்பிட்ட ஒருவர் என்னவெல்லாம் எழுதியிருக்கிறார் என்பதைத் தேடி அறிந்து கொண்டு, அந்தக் குறிப்பிட்ட ஒருவரை விமர்சிப்பது என்பது விமர்சன ஒழுக்கம். அதனோடு, பேசுகிற விஷயங்கள் குறித்து திசைதிருப்பவோ அல்லது Continue Reading →

தேங்கோ நடனம் : காதலின் கலை வடிவம்

1 தகதகவெனக் கொழுந்துவிட்டு மூண்டெழுந்து நடனமிடும் நெருப்பு. ‘ஆரத்தழுவி எனக்குள் மூழ்கிக் கலந்து விடு’ என, ஆண்பெண் உடல்கள் எதிர்பாலிடம் விடுக்கும் விரகத்தின் அழைப்பு. அடர்ந்த இரத்தத்தின் அடையாளமாகி கிளர்ச்சியூட்டும் சிவப்பு நிறத்தின் தவிப்பு. ‘ஸல்சா’ முதல் ‘தேங்கோ’ வரையிலுமான இலத்தீனமெரிக்க Continue Reading →

தமிழில் அரசியல் சினிமா

தமிழ் அரசியல் சினிமா வரலாற்றில் இந்திய தேசபக்தியை மறுபடி முன்வைத்து, திரைப்படத்தின் அழகியல் சாத்தியங்களையும் ஸ்வீகரித்துக் கொண்டு, தமிழ் சினிமாவுக்குள் பிரவேசம் செய்தவர் என இயக்குனர் மணிரத்தினத்தை நாம் குறிப்பிடலாம். திராவிட இயக்க சினிமாக்கள் சித்திரித்த இனம், மதம், சாதியம் போன்றவற்றைச் Continue Reading →

அமேசானின் குரல் – சிகோ மென்டிஸ் : லிங்கராஜா வெங்கடேஷ்

அக்டோபர் 12, 1492ல் கிறிஸ்தோபர் கொலம்பஸ் இன்றைய பஹாமஸ் தீவுக்கூட்டத்தின் தெற்குப் பகுதியில் உள்ள குவானானி என்கிற சிறு தீவில் வந்திறங்கினர். இது புதிய உலகத்தின்(New World) தோற்றத்தையும் இதன் தொடர்ச்சியாகப் பின்னாளில் அமேசான் காடுகளில் ஐரோப்பியர்கள் கால் பதித்ததையும் குறித்தது. Continue Reading →