ஆப்ரிக்க சினிமா

2சினிமாவை நீங்கள் சினிமாப் பள்ளிகள் கல்லூரிகளுக்குச் சென்று கற்கத் தேவையில்லை. ஓரு நல்ல கலைஞன் சினிமாவைக் கல்லூரிகளில் கற்றுக் கொள்ளவும் முடியாது. சினிமா ஒரு கருவி. ஓரு சாதனம். ஒரு ஆயுதம். உங்கள் சிந்தனையின் நீட்சி.உங்கள் செயலின் நீட்சி. நீங்கள் நினைப்பதை உங்களது நெருங்கிய தோழர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். சினிமா அப்போது தோன்றும் : ஆப்ரிக்க இயக்குனர் ஹெய்லே கெரீமா.