எனக்குள் பெய்யும் மழை

10பல்வேறு உலக மரபுகளிலும் பல்வேறு உலகக்கவிதைத் தாரைகளிலும் பரிச்சயமும் அனுபவமும் உள்ளவன் என்கிற அளவில் இங்கு மொழிபெயர்க்கபட்டிருக்கும் கவிதைகளில் வெளிப்படும் பெண்களின் அனுபவம் உலகம் முழுவதிலுமுள்ள பெண்களுக்குரிய பொதுவான அனுபவங்களையும், அதேவேளை மூன்றாமுலகப் பெண்களாக ஆசியப் பெண்களுக்குரிய விசேஷமான அனுபவங்களையும் கொண்டிருக்கிறது என்று என்னால் சொல்ல முடியும்.