கிட்லரின் முதல் புகைப்படம்

14விஸ்லோவா சிம்போர்ஸ்க்கா 1923 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் நாள் மேற்கு போலந்திலுள்ள கார்னிக் எனும் நகரத்தில் பிறந்தார். சிம்போர்ஸ்க்கா 1996 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் விருதுபெற்றவர்.அவரது கவிதைகள் அனைத்துமே தணிக்கை முறைக்குள் சென்றுதான் வெளியுலகைத் தரிசித்தன. அவரது கவிதைகள் மிக எளிமையானது. நேரடியிலானது.நேரடியிலானது போலத் தோற்றம் தரும் அவரது கவிதைகளுக்குள் எப்போதுமே நேரடியிலானதல்லாத விஷமத்தனமான எதிர்ப்புக் கருத்துக்கள் பொதிந்திருக்கும்.