புகலிடத் தமிழ் சினிமா

New Doc 7

புகலிடத் தமிழ் சினிமா இன்று ஒரு நிலைபெற்றுவிட்ட வகையினமாகவும் விவாதத்திற்கான வெளியாகவும் உருவாகிவிட்டது. தமிழகத்துக்கு வெளியே இன்று ஐரோப்பாவிலும் கனடாவிலும் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழ் சினிமாக்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஈழத்துத் தமிழ் சினிமா குறிப்பிட்ட படங்களைத் தமிழ் மொழிக்கு வழங்கியிருக்கிறது. காற்றுவெளி, எச்சில் போர்வை, முகம் போன்ற படங்கள் தமிழ் சினிமாவுக்குப் புதிய காற்றைக் கொண்டு வந்து தந்திருக்கிறது. பிரான்ஸ் கவிஞர் அருந்ததி இந்நூலின் இணைத் தொகுப்பாளர்.