மணிரத்னத்தின் சினிமா

New Doc 5

இந்திய வெகுஜன சினிமாவில் ராஜ்கபூர், குருதத் போன்றோரின் வரிசையில் வைத்து மணிரத்னம் பேசப்படுகிறார். மணிரத்னம் மீதான விமர்சனம் கடுமையாக இருக்கலாம், அதேவேளை பொறுப்புணர்வுடனும் இருக்க வேண்டிய தேவை இருக்கிறது. அத்தகைய பொறுப்புணர்விலிருந்து விமர்சன ரீதியில் எழுதப்பட்ட கட்டுரைகளே இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. இந்நூலின் விரிவுபட்ட இரண்டாம் பதிப்பு வெளிவரவுள்ளது.