செழியனின் வானத்தைப் பிளந்த கதை

ஈழப் போராட்டம் பற்றிய செழியனின் இந்த நாட்குறிப்புக்கள் நூல் இரு பகுதியிலானது. பக்கம் 93 இல் துவங்கி 220 முடிய, 127 பக்கங்கள் நூலின் துணைத்தலைப்புக்கு ஒப்ப நாட்குறிப்புக்கள் வடிவத்திலேயே எழுதப்பட்டிருக்கின்றன. பதிப்புரை, முன்னுரை துவங்கி 93 பக்கம் வரையிலான நூலின் பகுதிகள் Continue Reading →

ஜாபர் படேலின் அம்பேத்கர் : எனக்குத் தாய்நாடு என்பதே இல்லை

பாபா சாகிப் அம்பேத்கரும் கார்ல் மார்க்சும் தமது 66 ஆவது வயதில் மரணமடைகிறார்கள். இது இயற்கையில் நேர்ந்த ஆபூர்வமான ஒற்றுமை. இருவரும் மிகப்பெரும் படிப்பாளிகள். மனுக்குலத்தின் விடுதலை குறித்து இடையறாது வாசித்து எழுதிக் குவித்தவர்கள். கடைக்கோடி ஒடுக்கப்பட்ட மனிதரின் விடுதலையே இருவரதும் Continue Reading →

இன்சென்டிஸ் : அழிவும் இழிவும்

பிரெஞ்சில் இன்சென்டிஸ்/Incendies என்றால் தமிழில் இழிநெருப்பு என ஒரு சொல்லில் அதனது அர்த்தத்துக்கு அருகில் போக முயற்சிக்கலாம். அழிவும் இழிவும் கொழுந்துவிட்டு எரியும் நிலை என இதனை விரித்துச் சொல்லலாம். நெருப்பு ஆக்கபூர்வமாகவும் விளக்கில் நின்றெரிகிறது என்பதை இதனோடு சேர்த்துக் கொள்ள Continue Reading →

மறுபடியும் கொல்லப்பட்ட சில்க் ஸ்மிதா : த டர்ட்டி பிக்சர் அல்லது நீலப்படம்

தமிழ்சினிமா ரசிர்களால் என்றென்றும் மறக்கமுடியாத சில்க் ஸ்மிதா, ஆந்திராவின் எலூரு எனும் இடத்தில் 1960 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் திகதி பிறந்து, தனது 35 ஆம் வயதில், 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் திகதி சென்னையில் Continue Reading →

லாங்க்லாய்ஸ் எனும் போக்கிரி

லாங்க்லாய்ஸ் எனும் பெயர் உலகத் திரைப்பட ஆவணக்காப்பக வரலாற்றிலும், பிரெஞ்சு புதிய அலைத் திரைப்படங்களின் வரலாற்றிலும், 1968 மாணவர்-தொழிலாளர்களின் ஒன்றிணைந்த எழுச்சியின் அரசியல் வரலாற்றிலும் சமாந்திரமாக நிலைத்திருக்கிறது. இது எவ்வாறு சாத்தியமானது? பிரெஞ்சு கேன் திரைப்பட விழாவும், பிரெஞ்சுத் திரைப்பட ஆவணக்காப்பக Continue Reading →

ஜனநாதனின் புறம்போக்கு எனும் பொதுவுடமை

I தமிழ் அரசியல் சினிமா என்பது, குறிப்பான காலம், குறிப்பான இடம், குறிப்பான பிரச்சினை, குறிப்பான வரலாறு, குறிப்பான உளவமைப்புள்ள பாத்திர வார்ப்புகள் என்பதனை ஒருபோதும் கொண்டிருப்பதில்லை. வெகுமக்களின் கையறுநிலையையும் அவர்களது பிரக்ஞையில் பொதிந்திருக்கும் நினைவுகளையும் அது காலமும் இடமும் குறிப்பிட்ட Continue Reading →