பின்நவீனத்துவம் : வளர்ச்சியடைந்த முதலாளித்துவத்தின் கலாச்சாரத் தர்க்கம் : பிரெடரிக் ஜேம்ஸன்

பிரெடரிக் ஜேம்ஸனுடன் ஸ்டூவர்ட் ஹால் * ஸ்டூவர்ட் ஹால்: 1984 ஆம் ஆண்டு வெளியான ஜூலை – ஆகஸ்ட் 146 ஆம் இதழ் ‘நியூ லெப்ட் ரிவியூ’வில் இப்போது பின்நவீனத்துவக் கலாச்சாரம் என்று குறிக்கபடுகிற விஷயம் குறித்து நீங்கள் குணரூபப்படுத்தினீர்கள். முதலாளித்துவத்திற்கும் Continue Reading →

பூக்கோவின் ஆன்மீக அரசியல்

தத்துவம் சார்ந்த தமது தொலை நோக்கின் அடிப்படையிலும், நிலவிய சமூகத்தில் தாம் பெற்ற அதிருப்தியின் அடிப்படையிலும் தத்துவவாதிகள் பல சமங்களில் சீரழிந்த சமூகத் திட்டங்களுக்கும் அரசியலுக்கும் விமர்சனமற்றுத் தமது ஆதரவை வழங்கியிருக்கிறார்கள். காட்டுமிராண்டித்தனமானதும் ஒடுக்குமுறைத்தன்மை கொண்டதுமான அரசியல் திட்டங்களுக்குத் தமது ஆதரவை Continue Reading →

இஸ்த்வான் மெஸாரஸ் (1930-2017)

தீவிர மாற்றுக்கான தேவை : இஸ்த்வான் மெஸாரஸ் நேர்முகம்   1 அக்டோபர் 2017 ஆம் திகதி தனது 87 ஆம் வயதில் மரணமுற்ற ஹங்கேரிய மார்க்சியரான இஸ்துவான் மெஸாரஸ் புகழ்பெற்ற பிறிதொரு ஹங்கேரிய மார்க்சியரான ஜியார்ஜ் லுகாக்சின் மாணவர். அந்நியமாதல் குறித்து Continue Reading →

ரேடிகல் பிலாசபி

முன்னறைச் சாளரத்தில் நின்று இலையுதிர்காலம் குளிர்காலத்தினுள் நுழைவதை மெல்லிய தூற்றலினாடே பார்த்துக் கொண்டிருக்கிறேன். மனம் துயருற்றிருக்கிறது. மேசையில் இன்று காலை வந்த ‘ரேடிகல் பிலாசபி’யின் 200 ஆவது இதழ் இருக்கிறது. அச்சிதழாக இவ்விதழ் ‘ரேடிகல் பிலாசபி’யின் கடைசி இதழ். துக்கம் பொங்கிக் Continue Reading →