செழியனின் வானத்தைப் பிளந்த கதை

ஈழப் போராட்டம் பற்றிய செழியனின் இந்த நாட்குறிப்புக்கள் நூல் இரு பகுதியிலானது. பக்கம் 93 இல் துவங்கி 220 முடிய, 127 பக்கங்கள் நூலின் துணைத்தலைப்புக்கு ஒப்ப நாட்குறிப்புக்கள் வடிவத்திலேயே எழுதப்பட்டிருக்கின்றன. பதிப்புரை, முன்னுரை துவங்கி 93 பக்கம் வரையிலான நூலின் பகுதிகள் Continue Reading →

நினைவுகள் மரணிக்கும் போது

இந்நாவல் இலங்கைத் தீவு முழுக்கவுமான மனிதர்கள் பற்றியது. இந்தத் தீவு மனிதர்களின் கடந்த கால வரலாறு இவர்களிடமிருந்து பல்வேறு அன்னியர்களால் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. வரலாற்றை மறுவாசிப்பு செய்யப் புறப்பட்ட இவர்கள் – பல வரலாறுகள் பல்கலாச்சார நினைவுகள் பரவிய ஒரு வெளியை Continue Reading →

ஏழு அரசியல் நாவல்கள்

பாரதிநாதனின் ‘தறியுடன்’ தமிழக இடதுசாரி அரசியல் வரலாற்றில் அதிகமும் அறியப்படாத வட ஆற்காடு தர்மபுரி மாவட்டங்களில் மாவோயிஸ்ட்டுகளின் தலைமையில் நடைபெற்ற விசைத்தறித் தொழிலாளர்களின் போராட்டம் பற்றிய நாவல். உணர்ச்சிகரமும் வெகுஜன திரைப்படப் பண்புகளும் கொண்ட இந்த நாவலில் விளிம்புநிலைப் பெண்கள் வெளிப்படுத்தும் Continue Reading →

அறிதலின் அரசியல் : வாசிப்பும் தேர்வும்

அறிதலின் போக்கில் மூன்று விதமான அனுபவங்களை ஒருவர் எதிர்கொள்ள நேரிடும். இந்த அனுபவங்கள் அனைத்துமே மேட்டிமை மனநிலை கொண்டவை என்பதனை எனது அனுபவத்தில் திட்டவட்டமாக நான் அறிந்திருப்பதால் நிராகரிப்பையும் தெளிவையும் பெருமிதத்தையும் எனது அறிதலின் போக்கில் நான் பெற்றிருக்கிறேன். உன்னை விட Continue Reading →

நிலைமறுப்பும் தற்கொலையும் மரணமும்

டாடாயிசம் எனும் கலைக்கொள்கையை அதுவரை நிலவிய கலை ஒருமை-கலை உன்னதம் என்பதற்கு எதிரான எதிர்கலை இயக்கம் எனக் கொள்வோமாயின், தர்க்கத்தை மறுத்தல், நிலவும் அனைத்தையும் கவிழ்த்தல் என அவநம்பிக்கையின் கலையாகவும் அது இருந்தது என்பதையும்அவதானிக்கவியலும்.  தர்க்க மறுப்பை, நிலவும் சமூகத்தின் மீதான Continue Reading →

தமிழ்நதியின் பார்த்தீனியம் :  பேரழிவின் மானுட சாட்சியம் 

இந்திய-இலங்கை ஒப்பந்தம் 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி கொழும்பில் கைச்சாத்தாகிறது. 1990 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய அமைதிப்படையின் கடைசி அணி இலங்கையிலிருந்து வெளியேறுகிறது. முழுமையாக 22 மாதங்கள் இந்திய அமைதிப்படை  ஈழத்தமிர்கள் வாழும் Continue Reading →