தொடர்புக்கு

jrஅன்புடையீர் வணக்கம்

உள்ளடக்கம், மேம்பாடு, விமர்சனம் என இணையதளம் தொடர்பான தங்கள் கருத்துக்களை எனக்கு எழுதலாம். பொருத்தமான தருணங்களில் அவைகளுக்கு  நான் எதிர்விணை செய்வேன். தளத்திலுள்ள ஆக்கங்களை முகநூல் மற்றும் வேறு இணையதளங்களில் எனது தளத்தினை ஆதாரமாகக் குறிப்பிட்டு எவரும் வெளியிடலாம். அச்சிதழ்களிலோ நூல்வடிவிலோ வெளியிடுவதற்கு என்னிடம் ஒப்புதல் பெற்றே வெளியிட வேண்டும்.

yamunarn@hotmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.

அன்புடன்
யமுனா ராஜேந்திரன்